புதிய செய்திகள்

உலக செய்திகள்

மருத்துவ செய்திகள்

மேலும் செய்திகளுக்கு

தருமபுரி அருகே தமிழக ஆளுநர் ஆய்வு- திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தருமபுரி அருகே ஆய்வுப்பணியில் ஈடுபட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கண்டித்து, திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி: ஜனவரி-21

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக நடத்தும் போராட்டத்தில் மதிமுக பங்கேற்கும் – வைகோ

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து ஜனவரி 27ஆம் தேதி தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில், ம.தி.மு.க. பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ

பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் உடலுக்கு அஞ்சலி

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி

பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்ட அமைச்சர்

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். கரூர்:

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே

தமக்கு எதிராகப் போராடியவர்களை நாய்கள் என விமர்சித்து, மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கர்நாடகா: ஜனவரி-21

ஜம்மு-காஷ்மீர் – எல்லையோர கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலால், இரண்டே நாட்களில் 9 பேர் உயிரிழந்த நிலையில், எல்லையோர கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர்

டெல்லியில் பட்டாசு ஆலையில் தீ விபத்து – 17 பேர் பலி

டெல்லியில் 17 பேர் உயிரிழப்புக்கு காரணமான, சட்டவிரோத பட்டாசு ஆலையின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி: ஜனவரி-21 டெல்லி பவானா

அரியானாவில் சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை?

அரியானாவில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரியானா:

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து வரும் 24-ம் தேதி போராட்டம் – தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். மதுரை: ஜனவரி-21

திருச்சி நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஹோட்டல் அதிபர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி: