அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: ரஜினிகாந்த் 

Want create site? Find Free WordPress Themes and plugins.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம்  தற்போது நடைபெறும் 22 சட்டசபை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆளும்கட்சியின் பலம் குறைந்தால் அடுத்து நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் எனவும்,  “அடுத்த ஓட்டு ரஜினிக்கே” ஹேஷ்டேக் போட்ட ரசிகர்களை ஏமாற்ற போவதில்லை எனவும் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் கடந்த முறையை விட இந்த முறை சிறப்பாக பணியாற்றியுள்ளது என அவர் குறிப்பிட்டார். மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்  மே.23-ல் பதில் தெரிந்துவிடும் என அவர் குறிப்பிட்டார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts