அணு உலையை அகற்ற வேண்டும் : மாநிலங்களவையில் வைகோ

கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும் , அணு கழிவை அப்பகுதியில் கொட்டவும் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்

மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் உரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை கொட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார் மேலும் கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

வைகோ பேசி முடித்தவுடன், பல உறுப்பினர்கள் வைகோ அவர்களின் பேச்சை ஆதரித்தனர். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் ஆதரித்தனர்.

Related Posts