அமித்ஷா கருத்துக்கு திருமுருகன் காந்தி கண்டனம்

இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோல்வி என்ற அமித்ஷா கருத்துக்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் முதுகெலும்பை முறித்து, நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி பா.ஜ.க. நகர்த்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் இதனை மறுக்கும் பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், அமித் ஷா கருத்து ஜனநாயகத்துக்கு விரோதமானது அல்ல என்கிறார்.

Related Posts