அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

 

 

15-வது நிதிக்குழு ஆய்வு வரம்பினால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கம் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

ஏப்ரல்-10 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 15ஆவது நிதிக்குழு ஆய்வு வரம்பினால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கம் தொடர்பாக, விரிவாக விவாதிக்கப்பட்டது.  

Related Posts