அம்முக பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்-தங்கதமிழ்செல்வன்

 மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை என்றும், இது தொடர்பாக யாரும் தம்மிடம் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.  உள் அரங்க சந்திப்புகளை வெளியில் சொல்லும் பண்பாடற்றவராக, டிடிவி தினகரன் இருக்கிறார் என்று அவர் சாடினார்.  18 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என்றால் தினகரன் இல்லை என குறிப்பிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன், அவர்கள் குடும்பங்கள் கஷ்டப்படுவது தினகரனுக்கு தெரியாது என்றார்.

(பைட்)

Related Posts