ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறவில்லை: நடிகர் விஜயசேதுபதி 

Want create site? Find Free WordPress Themes and plugins.

கோவையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிரபல நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் திரைப்படம் அடுத்த மாதம் 15-ந் தேதி வெளியாக உள்ளது என்றும் அனைத்து விதமான திரைப்படங்களிலும் நடித்து வருவதாகவும் தெரிவித்தார். எல்லோரையும் போல் தானும் தேர்தல் முடிவை எதிர்நோக்கி இருப்பதாகவும்,  மதுரையில் நேற்று தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என தான் குறிப்பிடவில்லை எனவும்தெரிவித்த விஜயசேதுபதி  தனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டதாகவும் விளக்கமளித்தார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts