ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சிக்கு விரைவில் அனுமதி

கீழடியில் ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சிக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐந்தாவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் இன்னும் மூன்று வாரங்களில் முடிந்து விடும் என்றார். அகழ்வாராய்ச்சியில் இதுவரை கண்டறியப்பட்ட பொருட்கள் தொடர்பான ஆவணங்கள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

Related Posts