ஆளுநர் கிரண்பேடி பதவி விலக வேண்டும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

 

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவி விலக வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்புதுச்சேரியில் ஆதிக்கம் செலுத்த ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்றார். மக்கள் நலத்திட்டங்களின் கோப்புகளை பல மாதங்களாக கிரண்பேடி கிடப்பில் வைத்துள்ளதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

Related Posts