இங்கிலாந்திலும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதித்திட்டம்:  உளவுத்துறை எச்சரிக்கை 

இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை உலுக்கியுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் சிறிய நாடுகளை இலக்காக வைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்திலும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக எம்.ஐ. 5 உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கையை போன்று சிலிப்பர் செல்களை கொண்டு தாக்குதலை நடத்த சதிதிட்டம் தீட்டியுள்ளனர் என உளவுத்துறை உள்ளீடு கிடைக்கப்பெற்றுள்ளது. 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இலங்கை தாக்குதலில் முக்கிய தற்கொலை தாரியான அப்துல் லுதிப் ஜமீல் முகமது 2006-2007ல்

இங்கிலாந்தில் இருந்தும் பலர் சிரியா ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைய சென்றனர்.

இப்போது இலங்கையை போன்று இங்கிலாந்திலும் சிலிப்பர் செல்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Related Posts