சிறப்பு கட்டுரை

இனி ஆண்களுக்கும் கருத்தடை ஊசி

உலகிலே முதன் முறையாக ஆண்களுக்கு கருத்தடை செய்யும் ஊசியை டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மையம் கண்டுபிடித்துள்ளது.

தற்காலத்தில் மக்கள் தொகை பெறுகிக்கொண்டு செல்வதால் பெண்கள் மட்டும் கருத்தடை செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஆண்களுக்கும் கருத்தடை செய்யலாம் என அறிமுகப்படுத்தியுள்ளார்.இந்த கருத்தடை ஊசியை முதன் முதலில் பிரிட்டன் நாடு கண்டுப்பிடித்தது பின்னர் இதனால் பக்க விளைவு ஏற்பட அந்த ஊசியை பிரிட்டன் நாடு நிறுத்திவிட்டது.

கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறை தான் கருத்தடை. அனுவும், கரு முட்டையும் இணைந்து வளரும் போது நிகழும் கருத்தரிப்பை தடுப்பதற்கு, கருமுட்டை வளரும் காலத்தில் உடலுறவைத் தவிர்ப்பது, பெண் அல்லது ஆண் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் கருத்தடை சாதனத்தை உபயோகிப்பது, நிரந்தரமான கருத்தடை உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.

குழந்தை வேண்டாம் என நினைப்பவர்கள் கருத்தடை செய்து கொள்வர். கருத்தடை மாத்திரைகள், ஊசிகள், காப்பர்-டி, நிரந்தர அறுவை சிகிச்சை என பெண்களுக்கு பல வகையான கருத்தடை நடைமுறைகள் வழக்கத்தில் உள்ளன. ஆனால், ஆண்களுக்கான கருத்தடை முறையில் எந்தவித வெற்றிகரமான நடைமுறையும் இதுவரை இல்லை.

ஆண்களுக்கான கருத்தடை ஊசி குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தாலும், அது ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. அதேபோல், ஆண்களுக்கான கருத்தடை ஊசியை பிரிட்டன் உருவாக்கிய போது, பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் அந்த திட்டத்தை அந்நாடு நிறுத்தி விட்டது.

ஆண்களுக்கான கருத்தடை ஊசியானது, மூன்று கட்டங்களாக சுமார் 303 நபர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 97.3 சதவீதம் வெற்றிக்கரமான முடிவு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊசியானது இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலே முதன் முறையாக ஆண்களுக்கு கருத்தடை செய்யும் ஊசியை டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மையம் கண்டுபிடித்துள்ளது.

தற்காலத்தில் மக்கள் தொகை பெறுகிக்கொண்டு செல்வதால் பெண்களுக்கு மட்டும் கருத்தடை செய்து வந்தனர்.இந்நிலையில் ஆண்களுக்கும் கருத்தடை செய்யலாம் என அறிமுகப்படித்தியுள்ளார்.இந்த கருத்தடை ஊசியை முதன் முதலில் பிரிட்டன் நாடு கண்டுப்பிடித்தது பின்னர் இதனால் பக்க விளைவு ஏற்பட அந்த ஊசியை பிரிட்டன் நாடு நிறுத்திவிட்டது.

கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறை தான் கருத்தடை. அனுவும், கரு முட்டையும் இணைந்து வளரும் போது நிகழும் கருத்தரிப்பை தடுப்பதற்கு, கருமுட்டை வளரும் காலத்தில் உடலுறவைத் தவிர்ப்பது, பெண் அல்லது ஆண் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் கருத்தடை சாதனத்தை உபயோகிப்பது, நிரந்தரமான கருத்தடை உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.

குழந்தை வேண்டாம் என நினைப்பவர்கள் கருத்தடை செய்து கொள்வர். கருத்தடை மாத்திரைகள், ஊசிகள், காப்பர்-டி, நிரந்தர அறுவை சிகிச்சை என பெண்களுக்கு பல வகையான கருத்தடை நடைமுறைகள் வழக்கத்தில் உள்ளன. ஆனால், ஆண்களுக்கான கருத்தடை முறையில் எந்தவித வெற்றிகரமான நடைமுறையும் இதுவரை இல்லை.

ஆண்களுக்கான கருத்தடை ஊசி குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தாலும், அது ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. அதேபோல், ஆண்களுக்கான கருத்தடை ஊசியை பிரிட்டன் உருவாக்கிய போது, பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் அந்த திட்டத்தை அந்நாடு நிறுத்தி விட்டது.

ஆண்களுக்கான கருத்தடை ஊசியானது, மூன்று கட்டங்களாக சுமார் 303 நபர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 97.3 சதவீதம் வெற்றிக்கரமான முடிவு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊசியானது இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related News

Back to top button
Close