இன்று மாலை 4 மணிக்கு சந்திரசேகர் ராவ், ஸ்டாலின் சந்திப்பு

மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த 13 ஆம் தேதி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த சந்திரசேகர் ராவ் அன்றைய தினமை திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் ஸ்டாலின் அதற்கான நேரம் ஒதுக்கப்படாத நிலையில், இன்று மாலை 4 மணிக்கு இருவரும் சந்திக்க உள்ளனர். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முன்னதாக ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.

Related Posts