இன்றைய பங்குச்சந்தை நிலவரம் (19.04.18)

 

மும்பை, ஏப்ரல்-19

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 96 புள்ளிகள் உயர்ந்து 34 ஆயிரத்து 427 ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 39 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 565 ஆக நிறைவுற்றது.

 

Related Posts