இராமேஸ்வரத்தில் உள்ள மு அப்துல் கலாம் நினைவிடத்தில் தெலுங்கான முதல்வர்  மலர்தூவி மரியாதை 

இராமநாதசுவாமி கோவிலில் நாளை சாமி தரிசனம் செய்வதற்காக இராமேஸ்வரம் வந்துள்ளதெலுங்கான முதலமைச்சர் சந்திர சேகர ராவ் , பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களை சந்திர சேகர ராவ் பார்வையிட்டார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Posts