இளங்கோவடிகள் திருநாள்: தமிழக அமைச்சர்கள் மரியாதை

 

 

சென்னை, ஏப்ரல்-24 

இன்று(ஏப்ரல் 24)  இளங்கோவடிகள் திருநாளையொட்டி, சென்னை அண்ணா சதுக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழே அலங்கரித்து  வைக்கப்பட்டிருந்த படத்துக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இளங்கோவடிகள் உருவப்படத்துக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Posts