உசிலம்பட்டியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் கலந்து 2, 748 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை வழங்கினார். படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் விதமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருவதாக அவர் கூறினார். இந்த விழாவில் இதில் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts