உதகையில்  ரோஜா பூங்காவில் வைக்கப்பட்டுள்ள  அரிய வகை மலர்களை காண  சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள்  அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம்,தொட்டபெட்டா மற்றும்  பைக்கரா ஆகிய இடங்களை காண்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.   இந்நிலையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில்  உதகை ரோஜா பூங்காவில் பூத்துள்ள பல வண்ண  ரோஜா மலர்களை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.  இதில் அரிய வகையான பச்சை நிற ரோஜாக்களும் இடம் பெற்றுஇருப்பது மகிழ்ச்சியளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

Related Posts