உதகை ரோஜா பூங்காவில் மலர்களால்  வடிவமைக்கப்பட்டுள்ள வண்ணத்துபூச்சியை சுற்றுலாப்பயணிகள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்

நீலகிரி மாவட்டம், உதகை  ரோஜா பூங்காவில் வண்ணத்துபூச்சி வடிவில் செல்பி‘ ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது.  கோடை சீசனுக்காக
தோட்ட கலைத்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர்களைக்கொண்டு வண்ணத்துப்பூச்சு உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் அமைக்கப்படு  வருகின்றனர்.   இந்நிலையில் ‘செல்பி‘ ஸ்பாட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சியை ஏராளமான சுற்றுலா பணிகள் செல்பி‘ எடுத்து மகிழ்ந்தனர்.

Related Posts