உத்தரகாண்டில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்டில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்டில் தெஹ்ரி கார்வால் பகுதியில் கங்சாலி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து ஒன்று திடீரெனபள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.  இந்த பேருந்தில் 18 குழந்தைகள் பயணித்துள்ளனர்.

இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 7 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  இதனை தொடர்ந்து மாநில பேரிடர்பொறுப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.  அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துஉள்ளனர்.

 

Related Posts