உலகக்கோப்பையில்  டோனியின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகப்பெரியதாக இருக்கும்:  சுனில் கவாஸ்கர் 

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘நாம் தலைசிறந்த முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வைத்துள்ளோம். ஒருவேளை அவர்கள் ஜொலிக்க தவறிவிட்டால், டோனியின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும். அவர் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி இந்தியாவுக்கான பாதுகாப்பை ஸ்கோரை எடுப்பதில் மிகப்பெரிய சக்தியாக விளங்குவார்.

 

Related Posts