உலகில் அமைதி வேண்டி மகா யாகம்:  காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 

கோவை ஒண்டிப்புதூரை அடுத்த காமாட்சிபுரி ஆதினத்தின் பொன்விழா ஆண்டு நடைபெறுகிறது. விழாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பொன்விழா மலரை வெளியிட்டார். தொடர்ந்து ஆதினத்தின் முழு விவரங்கள் அடங்கிய வலை தள பக்கத்தையும் அவர் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், இந்த பொன்விழா ஆண்டில் உலகில் அமைதி வேண்டி மகா யாகம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

Related Posts