உலக பொருளாதார வீழ்ச்சியே தங்கம் விலை அதிகரித்தற்கான காரணம்

உலக  பொருளாதார வீழ்ச்சியே தங்கம் விலை அதிகரித்தற்கான காரணம் என்று நகைக் கடை உரிமையைளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். அமெரிக்கா டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவு வீழ்ச்சியடைந்ததும்,  விலை அதிகரிக்க காரணம் என்று கூறும் அவர், வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கிறார்.

Related Posts