ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முடிவில் கோககோலா நிறுவனம்: விற்பனையில் கடும் சரிவு

உலக குளிர்பான நிறுவனங்களில் பிரபலமாக உள்ள கோக-கோலா நிறுவனம் முதல் முறையாக தனது நிறுவனத்திலிருந்து ஒரே நேரத்தில் 200 முதல் 250 ஊழியர்கள் மற்றும் நடுத்தர அளவிலான நிர்வாகிகளை பணியிலிருந்து நீக்கும் முடிவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக குளிர்பான நிறுவனங்களில் பிரபலமான நிறுவனமாக உள்ள கோக-கோலா நிறுவனம், இந்தியாவில் ஹிந்துஸ்தான் குழுமம் மூலம் குளிர்பானத்தை தயார் செய்து, விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் நிதிப்பிரிவு மற்றும் மனிதவள பிரிவுகளில் பணியாற்றுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக கார்பரேட் அலுவலகங்களின் கிளைகளை குறைத்துக்கொண்டு விற்பனை மற்றும் சப்ளை முறையை பலப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Related Posts