எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க தயார் – அமைச்சர் ஜெயக்குமார்

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஏப்ரல்-19

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என்றும் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பெண்களை அவமரியாதையாக பேசக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு என்று அவர் கூறினார்.

Related Posts