எதிர்ப்பு தெரிவிக்க காரணம் தெரியவில்லை : எஸ்ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய் பேசிய கருத்துக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் தெரியவில்லை என இயக்குனர் எஸ்ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். மேலும் சுபஸ்ரீ-ன் விவகாரத்தில்  நீதிமன்றமே சம்பந்தப்பட்டவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நிலையில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கு மட்டும் எதிர்ப்பு வர காரணம் தெரியவில்லை எனக் கூறினார்.

Related Posts