ஐ.எஸ்.எல் 2019

ஐ எஸ் எல் – 6 வது சீஸனின் 18 வது லீக் போட்டி !

ஐ எஸ் எல் இனறைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஒடிசா எஃப் சி அணிகள் மோத உள்ளன. இந்த சீஸனின்  18 வது  லீக் ஆட்டம் கேரளாவில் நடைபெற இருக்கிறது.கேரள அணி 2 தோழ்வி ஒரு வெற்றி என புள்ளிப் பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.

ஒடிசா அதே ஒரு வெற்றி 2 தோழ்வி என புள்ளிப் பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்புடனே களமிறங்குகின்றன. இந்த ஆட்டம்  இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Show More

Related News

Back to top button
Close