ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி  இந்தியா உள்ளிட்ட நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக்க வேண்டும்:  பிரான்ஸ் வலியுறுத்தல்

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஐ.நா.சபையில் மிக அதிகாரம் பெற்ற அமைப்பாக பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, ஃபிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் மட்டுமே,  நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. நடப்பு உலக நிலவரத்திற்கேற்ப பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கி, அதில் இந்தியாவையும் நிரந்தர உறுப்பு நாடாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இதற்காக இந்தியாவும், நட்பு நாடுகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், ஐ.நா.வுக்கான ஃபிரான்சின் நிரந்தர பிரதிநிதி ஃபிராங்காய்ஸ் டெலாட்டர் கூறுகையில், ஜெர்மனி, ஜப்பான், இந்தியா, பிரேசில் மற்றும் ஆப்பிரிக்காவுக்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் தகுதி  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts