ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன

2–வது தகுதி சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும். இறுதிப்போட்டி ஐதராபாத்தில் நாளை மறுநாள் இரவு நடைபெறுகிறது.

Related Posts