கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் அத்தியாவசிய பொருட்களை அனுப்பிவைத்தனர்

சேலம் மாவட்டம், எடப்பாடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது..எடப்பாடி நகர திமுக அவைத்தலைவர் மாதையன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.நகர திமுக கழக செயலாளர் டிஎஸ்எம் பாஷா, வடிவேல் சாமியப்பன் ,ராணி, ராஜமாணிக்கம், தங்கவேல் .சிங்காரவேலு, இராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடப்பாடி நகர கழக திமுக சார்பில் 167 சிப்பம் அரிசி மற்றும்  4 லட்சம் ரூபாய் மதிப்பில் அத்தியாவசிய பொருட்களை சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம், திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் கந்தசாமி, திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார் ஆகியோர் கொடியசைத்து அனுப்பிவைத்தனர்.

 

 

 

 

 

 

Related Posts