கஜா புயல் நிவாரண நிதி வழக்குவதில் மத்திய அரசு மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக முதல் அமைச்சர் நாராயணசாமி

தமிழகம், மற்றும் புதுச்சேரிக்கு கஜா புயல் நிவாரண நிதி வழக்குவதில் மத்திய அரசு மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நடைபெற்ற தனியார் புத்தகவெளியீட்டுவிழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகம், மற்றும் புதுச்சேரிக்கு கஜா புயல் நிவாரண நிதி வழக்குவதில் மத்திய அரசு மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினார். தமிழக காங்கிரஸ் தலைவர் யார் என்பதை ராகுல் காந்தி முடிவெடுப்பார் என முதல் நாராயணசாமி தெரிவித்தார்.

Related Posts