கட்சிகளால் வேறுபட்டிருந்த தமிழகத்தை காவேரி ஆறு ஒற்றுமை படுத்தியுள்ளது:  பன்வாரிலால் புரோகித் 

சென்னையில் காவேரியின் புனிதமும் போராட்டமும் என்கிற புத்தக  வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், காவேரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசிடம் தெரிவித்தாக கூறினார்.

நதிகள் இணைக்கப்பட்டால் நாடு ஒருங்கிணையும், பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற தெரிவித்த அவர், தென் இந்தியா முதல் வட இந்தியா வரை உள்ள ஆறுகள் அனைத்தும் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Posts