கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து

கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-20

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த், தமது மன்றத்தின் மகளிர் அணி நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ரஜினி மக்கள் மன்ற மகளிர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவால் ஜனநாயகம் வென்றுள்ளது என்று தெரிவித்தார்.

Related Posts