கர்நாடக சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

கர்நாடக சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

6 வாக்குகள் வித்தியாசத்தில் கவிழ்ந்தது.

அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின

கர்நாடகாவில் 13 மாதங்கள் நீடித்த குமாரசாமி அரசு முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து பெங்களூரு மாநகரம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts