கலிஃபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

அமெரிக்காவில் வடக்கு கலிஃபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

அமெரிக்கா : ஜூன்-28

வடக்கு கலிஃபோர்னியாவின் சாக்ரமன்டோ எனும் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி காட்டுத்தீ பற்றியது. இதுவரை 13 ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பையும், 22 கட்டடங்களையும் தீவிபத்தில் எரிந்து நாசமாகியுள்ளது. அருகில் வசித்த ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் ரசாயனப் பொடி தூவப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

Related Posts