கல்பனா சாவ்லா அமெரிக்காவின் ஹீரோ – டிரம்ப் புகழாரம்

விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த கல்பனா சாவ்லா அமெரிக்காவின் ஹீரோ என அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்கா : மே-03

அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிபர் டிரம்ப், இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை அமெரிக்காவின் ஹீரோ என புகழாரம் சூட்டினார். இந்திய வம்சாவளிச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார் மேலும் சாதனை படைக்க வேண்டும் என கனவு காணும் மில்லியன் கணக்கான அமெரிக்க பெண்களுக்கு சாவ்லாவின் தைரியமும், ஆர்வமும் உத்வேகம் அளிக்கிறது என்று டிரம்ப் கூறினார்.

Related Posts