கவுகாத்தியில் நடந்த 23வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

அசாம் தலைநகர் கவுஹாத்தியில் இன்று நடைபெற்ற 23வது சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

வணிக பிரதிநிதிகள், வணிக கூட்டமைப்பு மற்றும் வணிகர்களிடமிருந்து வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை ஒருங்கிணைத்து மன்றம் பரிசீலிக்க வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  இவ்வாறு தொடர்ந்து தமிழ்நாடு வலியுறுத்தியதன் விளைவாக கீழ்க்கண்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Related Posts