காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளுக்கான தேர்வு விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும்:ராகுல் காந்தி

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில்  காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளுக்கான தேர்வு விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும் எனவும், .ஒவ்வொரு குடிமகனுக்கும் முழு சுகாதாரம் உரிமையாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  நாட்டின் மொத்த உற்பத்தியில் சுகாதாரத்துக்கான அரசு ஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts