காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்: குஷ்பு உறுதி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான நடிகர் குஷ்பூ  உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையில் வாக்கு சேகரித்தார். இதில் காங்கிரஸ் தொண்டர்களும் திமுக தொண்டர்களும் மற்றும் தோழமை கட்சி கூட்டணிகள் கலந்து கொண்டு அவரை பிரம்மாண்டமாக வரவேற்றனர். அப்போது பேசிய அவர், ராகுல் காந்தியை தாங்கள் பிரதமராக்குவோம் என உறுதிபட தெரிவித்தார்

Related Posts