காஞ்சிபுரம் அருகே இந்து மிஷன் மருத்துவமனை சார்பில் இரத்த தானம் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் இந்து மிஷன் மருத்துவமனை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் தன்னார்வலர்கள், பெற்றோர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.

 

Related Posts