காஞ்சிபுரம் அருகே பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் பெண் மருத்துவர் வளர்மதி,பெருங்களத்தூர் பீர்க்கங்கரனை பகுதியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பீர்க்கங்கரணை காவல்துறையினல் உடலை கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வளர்மதியின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினைதான் காரணம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Posts