காமன்வெல்த் போட்டி: ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், நைஜீரியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி தங்கப் பதக்கம் வென்றது.

ஏப்ரல்-09 

ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. ஐந்தாவது நாளான இன்று, ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஜித்துராய் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இன்று நடைபெற்ற ஆண்கள் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியா – நைஜீரியா அணிகள் மோதின. இதில் இந்திய ஜோடி 11-க்கு 8, 11-க்கு 5, 11-க்கு 3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நைஜீரியாவை இந்தியா 3-0 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts