காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கிறது

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை வித்தியாசமாக இருப்பதாக, மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-22

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் வெற்றி விழா கொண்டாட வேண்டியது விவசாயிகள்தான் என்றார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை தொடர்ந்து விமர்சனம் செய்வேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Related Posts