காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து விவகாரம் : மத்திய அரசின்  முடிவிற்கு அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து என்ற மத்திய அரசின்  முடிவை வரவேற்பதாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள சௌந்தரபாண்டியன் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக் கணினியை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காஷ்மீர் மாநிலத்தின் சிற்ப்பு அந்தஸ்து ரத்து என்ற மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக தெரிவித்தார்.

Related Posts