குடிநீர் தட்டுப்பாட்டை போக்க திறமை இல்லாத எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும்-மா.சுப்பிரமணியன்

சென்னை ஜாஃபர்கான்பேட்டை காமராஜர் சிலை அருகே தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்கத் தவறிய தமிழக அரசை கண்டித்து, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி திமுக சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்

(பைட்)

Related Posts