குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசு முறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு புறப்பட்டார்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  பெனின், ஜாம்பியா மற்றும் கினியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணமாக புறப்பட்டார்.

இந்த பயணத்தின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பெனின், ஜாம்பியா தலைவர்களிடம் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். கினியா மற்றும் ஜாம்பியாவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் அவர், அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியிலும் கலந்துரையாடுகிறார்.

இந்த இரு நாடுகளுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பயணம் செய்வது இதுவே முதல் முறை ஆகும்.

Related Posts