கூகுள் நிறுவனம், அதன் பயனர் தகவலை, மூன்றாம் நபருக்கு எந்த காலத்திலும் விற்காது: சுந்தர் பிச்சை 


இது குறித்து அவர், ‘நியூயார்க் டைம்ஸ்பத்திரிகையில் வெளியிட்டுள்ள கட்டுரையில்,தகவல் திருட்டு அதிகரித்து வருவதால், மக்களுக்கு தங்களைப் பற்றிய தகவல்களின் பயன்பாடு, பகிர்தல் குறித்த கவலை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ‘கூகுள்நிறுவனம், எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளாத இரு கொள்கைகளை கடைப்பிடிப்பதாகவும், அதன்படி, கூகுள் நிறுவனம், தனி நபர் தகவல்களை, எந்த காலத்திலும் மூன்றாம் நபருக்கு விற்காது என உறுதிபட தெரிவித்தார்.

Related Posts