கூட்டணி குறித்த கற்பனையான, தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பதே புத்திசாலித்தனம்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையின்போது, புறநானுற்றுப் பாடலை மேற்கோள் காட்டியது உலகத்திற்கு தமிழையும் தமிழர்களையும் அடையாளப்படுத்தி பெருமைப்படுத்திய நிகழ்ச்சி என கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி நளினிக்கு சட்டத்துக்குட்பட்டு மனித நேயத்தோடு பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூட்டணி குறித்த கற்பனையான, தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்றும் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Related Posts