கேன்ஸ் திரைப்படவிழாவில் பாலின பாகுபாடு: பெண்கள் போராட்டம்

 

 

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாக கூறி, பெண் இயக்குநர்கள், நடிகைகள் போராட்டம் நடத்தினர்.

பிரான்சின் கேன்ஸ் நகரில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பெண் இயக்குநர்கள் இயக்கிய பல படங்கள் திரையிடப்படவில்லை எனவும், பாலின பாகுபாடு காட்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், பெண் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  

Related Posts