கொடைகானலில் பருவநிலை மாற்றத்தால் பீன்ஸ் செடிகள் நாசம்

கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பீன்ஸ்செடியின்இலைகள் காய்ந்தும் கருகியும்  காட்சியளிக்கிறது, இதையடுத்து  பீன்ஸ் செடிகளை மலைவாழ் விவசாயிகள் அகற்றி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts