கொல்கத்தாக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி 

கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, 161 ரன்கள் எடுத்தது.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி, 20வது ஓவரில் 2 பந்துகள் எஞ்சியிருக்க 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இலக்கை எட்டியது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Related Posts